கரகாட்டம், ஒயிலாட்டம், தரை, தப்பாட்டம் முழங்க பொங்கல் விழா கொண்டாடிய அன்பில் மகேஷ்

x

திருச்சி மாவட்டம், பொன்மலை பட்டி கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட விவசாய அணி சார்பில் சிலம்பம் போட்டி மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்