#BREAKING || தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

x
  • #BREAKING || தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
  • மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு
  • ஒருமுறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்வு
  • மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிப்பு

Next Story

மேலும் செய்திகள்