#BREAKING || ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை - மீண்டும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.840 உயர்வு
  • ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.840 அதிகரித்து, இன்று 52,920 ரூபாயாக அதிகரிப்பு
  • ஒரு கிராமிற்கு ரூ.105 அதிகரித்து ரூ.6,615க்கு விற்பனை
  • ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி

Next Story

மேலும் செய்திகள்