ஈரோட்டில் விடாமல் பெய்த பேய் மழை.. நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்

x
  • ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை
  • நசியனூர் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ள நீர்
  • கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
  • பல கிலோமீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
  • குடியிருப்புகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

Next Story

மேலும் செய்திகள்