#Breaking : பற்றியெரியும் மேயர் விவகாரம்... கவுன்சிலர்கள் எங்கே..? களமிறங்கிய பாளையங்கோட்டை MLA - கொந்தளிப்பில் நெல்லை

x

நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு/மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படும் நெல்லை மாமன்ற உறுப்பினர்கள் /நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் /பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் வெளியூர் அழைத்து செல்லப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் /மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம்/வெளியூர் பயணத்தில் இணைந்துள்ளனர் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் //5/மேயர் விவகாரம்- வெளியூர் அழைத்து செல்லப்படும் கவுன்சிலர்கள்


Next Story

மேலும் செய்திகள்