#JUSTIN : உலுக்கிய 4 மாணவர்கள் மரணம்...நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்....

x

மாணவர்கள் உயிரிழப்பு - தலா ரூ.2 லட்சம் நிதியுதவி மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்