BREAKING || பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - வெளியான திடுக்கிடும் வீடியோ

x

இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளர்களுக்கு 8 முறை வாக்களித்து பதிவு செய்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் காணப்பட்ட வேட்பாளர் பெயர் மற்றும் புகைப்படம் ஃபரூகாபாத் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த முகேஷ் ராஜ்புத்.,

இதனை இளைஞர் வீடியோவாக எடுக்க அது தற்போதும் இணையத்தின் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்