மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் திடீரென பெய்த மழை.....
  • குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு நிலவும் கீழ​டுக்கு சுழற்சி....
  • டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைப் பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை...
  • தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது...
  • நெல்லை ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை...
  • யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி...

Next Story

மேலும் செய்திகள்