த.வெ.க தலைவர் வெளியிட்ட அப்டேட் ..ஸ்பாட்டில் திக்குமுக்காடிய வாட்சப்.. களமிறங்கிய விஜய் .. "2 கோடி பேர் டார்கெட்.."

x

தமிழக வெற்றிக்கழகம் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே முடங்கியது. அரை மணி நேரத்திற்குள்ளாக ஏராளமானோர் உறுப்பினராக இணைய முயன்றதால் முடங்கியதாக கூறப்படுகிறது. வாட்ஸ் அப் வழியாக 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர முயன்றதாகவும், இதனால் பலருக்கு ஓடிபி கிடைக்க தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏராளமானோருக்கு உறுப்பினர் அட்டை கிடைக்காத சூழல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்