ஆல்ரெடி அமைச்சர் கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்..மாறாத மருத்துவமனை-பிரசவ வலியால் துடித்த பெண்..

x

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலி ஏற்பட்டு இரவில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் பதறிப்போனார். இறுதியில் அவருக்கு நேர்ந்த நிலைமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு


Next Story

மேலும் செய்திகள்