கமலுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்.. `இந்தியா கூட்டணியில சேக்கவே கூடாது'.. டீசருக்கே பற்றி எரிந்த உருவபொம்மை.. அதிர்ச்சி

x

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'அமரன்'

மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்

துப்பாக்கி சூடு, தீவிரவாதம், ராணுவம் என அதகளப்படுத்தும் டீசர்

டீசருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகள்

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டு

கமலின் உருவபொம்மையை எரித்து போராட்டம்..!

ரிலீஸ் தேதியே வெளியாகாத நிலையில் வெடித்த சர்ச்சை


Next Story

மேலும் செய்திகள்