#JUSTIN : நொடிக்கு நொடி திக் திக்... களமிறங்கியது IT - பரபரப்பில் திருச்சி..! | IT Raid

x

திருச்சி தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு/திருச்சி/திருச்சியில், தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை/இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சோதனை /சோதனை நடத்திய அதிகாரிகள், விசாரணைக்காக குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றதாக தகவல்/பிரபல பைனான்சியரான மணப்பாறை சாமிநாதன், லட்சுமி காபித்தூள் ஏஜென்சியையும் நடத்தி வருகிறார் /


Next Story

மேலும் செய்திகள்