பதம் பார்த்த குமரிக்கடல் சுழற்சி.. இன்று திரண்டு வரும் மேக கூட்டங்கள் - தீபாவளி அன்று என்ன நடக்கும்?

x
  • தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
  • மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்..
  • விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை
  • விருதுநகர், தென்காசி, திருத்தணி, ஈரோடு, தேனி உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை

Next Story

மேலும் செய்திகள்