தீபாவளி ஆரம்பமாகும் முன்னே பயங்கரம்.. 1 நொடியில் அனைத்தும் பஸ்பம்

x
  • ஐதராபாத் ராஜேந்திர நகர் பகுதியில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
  • ரூ.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மொத்தமும் வெடித்து சிதறின
  • பட்டாசு கடைக்கு அருகிலுள்ள 4 கடைகளுக்கு பரவிய தீ
  • நகர் முழுவதும் பரவிய கரும்புகையால் மக்கள் மூச்சு விடுவதில் சிரமம்
  • போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படை வீரர்கள்

Next Story

மேலும் செய்திகள்