சிறுமியை கடத்தி சிறுவர்கள் நிகழ்த்திய குரூரம்... போலீசாரை அதிர வைத்த செல்போன் - அலறிய சேலம்

x
  • 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை/காடையாம்பட்டி, சேலம்
  • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே 17 வயது பட்டியலின சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை
  • 17 வயது சிறுவர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை
  • தனியாக சென்ற சிறுமியை 2 பேர் கடத்தி சென்று, கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
  • மேலும் 2 பேரை வரவழைத்து 4 பேர் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
  • 2 பேரை பிடித்து விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் குறித்து விசாரணை

Next Story

மேலும் செய்திகள்