#BREAKING || "ரெட் அலெர்ட்" - வானிலை மையம் பகீர் தகவல் | Red Alert | Weather

x

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்