#JUSTIN : பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் மாற்றம் | PM Modi

x

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பூருக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி வருகை தருவதாகவும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்