பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு.. சில நிமிடங்களிலேயே முடிந்த டிக்கெட்

x

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தாம்பரம்- திருநெல்வேலி இடையே இன்று இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு, தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன. பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 11, 13, 16 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் ஜனவரி 12, 14, 17 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு, தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன.


Next Story

மேலும் செய்திகள்