#Breaking : கொலையா..? பலாத்கார கொலையா..? சிறுமி உடற்கூராய்வு - திடீர் திருப்பம் - VISCERA செய்ய முடிவு..?

x

புதுச்சேரி சிறுமி படுகொலை சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஆகும் என தகவல்

உடற்கூராய்வு முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக VISCERAL சோதனை நடத்த முடிவு என தகவல்

VISCERAL சோதனை முடிவை பொறுத்தே சிறுமியின் மரணத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்த முழுமையான தகவல் தெரியவரும்

நுரையீரல், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளில் சில பாகங்களை எடுத்து சோதனை நடத்த முடிவு என தகவல்

புதுச்சேரி சிறுமி படுகொலை - உடற்கூராய்வு அறிக்கை தாமதம்?


Next Story

மேலும் செய்திகள்