#BREAKING || பெரியார் பல்கலை. முறைகேடு.. 8 தனியார் நிறுவனங்களுக்கு பறக்கும் சம்மன்

x

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம். பல்கலை.யில் இயங்கும் 8-க்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை விசாரிக்க கருப்பூர் போலீசார் முடிவு. தனியார் கல்வி நிறுவனங்களின் முகவரிகள், விவரங்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் தனித்தனியாக சம்மன் அனுப்ப திட்டம்.


Next Story

மேலும் செய்திகள்