இதை செய்தால் மட்டுமே... வேலை நிறுத்தம் கைவிடப்படும்.. திட்டவட்டமாக கூறிய தொழிற்சங்கங்கள்

x

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த அறிவிப்பு திரும்பப்பெறப்படும் என தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்