#BREAKING || ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த எச்சரிக்கை | omni bus

x
  • ஆம்னி பேருந்துகளுக்கு பறந்த எச்சரிக்கை
  • பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்
  • "பணிமனைகள் உள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை"
  • "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளை பணிமனைகளில் ஏற்றி, இறக்குவதை தவிர்க்க வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்