5 மணி நேரத்திற்கும் நடக்கும் மேலாக சோதனை - வணிகர் சங்க துணை தலைவர் வீட்டில் இருந்தது என்ன ?

x
  • நீலகிரி மாவட்டம் கூடலூரில் வருமான வரித்துறை சோதனை
  • தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தாமஸ் வீட்டில் சோதனை
  • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வரும் அதிகாரிகள்
  • வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் தாமஸ்
  • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தாமஸ் பெயரில் தேயிலை தோட்டங்கள் இருப்பதாகவும் தகவல்

Next Story

மேலும் செய்திகள்