#Breaking : திமுக கவுன்சிலர் திடீர் ராஜினாமா... நெல்லையில் பரபரப்பு

x
  • நெல்லை மாநகராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராமணி ராஜினாமா
  • ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார் இந்திராமணி
  • மக்கள் நலப் பணிகள் எதுவும் நடக்கவில்லை- திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு
  • நெல்லை மாநகராட்சி மேயர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்- திமுக கவுன்சிலர்
  • பல முறை மனு அளித்தும் வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை - திமுக கவுன்சிலர்
  • நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை - திமுக கவுன்சிலர் இந்திராமணி
  • மேயர் விவகாரம் - திமுக கவுன்சிலர் ராஜினாமா

Next Story

மேலும் செய்திகள்