சென்னையை குழம்பவிட்ட பேனர்கள்... புரியாமல் முழிக்கும் வாகனஓட்டிகள் பின்னணி என்ன..?

x

"நீங்க ரோடு ராஜாவா" என சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வைத்துள்ள பதாகைகள் வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்