குமட்டிய கொடூர பிரியாணி.. கொந்தளித்து போராட்டம் செய்த பெண்.. மரண விலாஸுக்கு ஆப்பு வைத்த ஆபீஸர்ஸ்

x

கெட்டுப்போன பிரியாணி - உணவகம் தற்காலிகமாக மூடல்/விழுப்புரம்/விழுப்புரத்தில் கெட்டுப்போன பிரியாணியை விற்பனை செய்ததாக புகார்/மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடல்/புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு/பரிசோதனைக்காக பிரியாணி உணவு கோவைக்கு அனுப்பி வைப்பு/முடிவு வரும் வரை கடையை தற்காலிகமாக மூட உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்