மயிலாப்பூர் கோயில் இடத்தில் அலுவலகம் திறந்த பாஜக... சீல் வைத்து... அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக தேர்தல் அலுவலகத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சமய மணிவண்ணனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்