முதல்முறையாக LKG முதல் 5ஆம் வகுப்பு வரை - மேயர் பிரியா சென்னை பட்ஜெட்டில் அறிவிப்பு

x

முதல்முறையாக LKG முதல் 5ஆம் வகுப்பு வரை - மேயர் பிரியா சென்னை பட்ஜெட்டில் அறிவிப்பு

பள்ளிகள் மேம்பாட்டிற்கு மாநகராட்சி நிதி ஒதுக்கீடு

எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ ,

2 செட் சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி

2024-25 நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதிக்கீடு

Next Story

மேலும் செய்திகள்