மயிலாடுதுறை ஸ்டேஷன் அருகே சங்கை கடித்து ரத்தம் குடித்த சிறுத்தை.. மிஞ்சியது தலையும் காலும் மட்டுமே

x

ஆட்டுக்குட்டியை கொன்ற சிறுத்தை?/மயிலாடுதுறை/மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தை ஆட்டுக்குட்டியை கொன்று சாப்பிட்டதாக தகவல்/சித்தர்காடு தண்டபாணி செட்டி தெருவில், நேற்று ஆடு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது/அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை ரயில் நிலைய கூட்ஸ் யார்ட் ப்ளாட்பார்மில் மற்றொரு ஆட்டின் உடல் பாகங்கள் இன்று மீட்பு /கொல்லப்பட்ட ஆட்டின் தலை, முன் கால்கள் எஞ்சியுள்ள நிலையில், வனத்துறை, போலீசார் நேரில் ஆய்வு...


Next Story

மேலும் செய்திகள்