#Breaking|| மதுரையில் ரயிலுக்குள் சமையல் சிலிண்டர் வெடித்த கோரம்.. உயரும் பலி.. பெரும் பதற்றம்

x

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து - 5 பேர் பலி,மதுரை போடி லைன் பகுதியில் ரயில்வே பெட்டியில் தீ விபத்து - தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்/ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் - இருவர் உடல்கள் மீட்பு,உயிரிழந்தவர்களில் இருவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல், ரயில் நிலையம், மதுரை


Next Story

மேலும் செய்திகள்