#BREAKING || எல்லாருக்கும் அதே உத்தரவு.. பயணிகளுக்கும் அனுமதி இல்லை.. கோயம்பேட்டில் புலம்பும் மக்கள்

x
  • கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தல்.
  • கோயம்பேட்டிற்கு வரும் ஆம்னி பேருந்து பயணிகளை கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
  • கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்துள்ள போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்