கொடைக்கானல் அருகே பற்றிய தீ - அணைக்க முடியாமல் திணறும் மக்கள்..வெளியான அதிர்ச்சி வீடியோ..! இன்னும் சிறிது தூரத்தில் இருக்கும் ஆபத்து

x

கொடைக்கானல் பள்ளங்கி கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாய‌ம் ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்