அமைச்சர் எ.வ. வேலு காரை திடீரென நிறுத்திய பறக்கும் படை - பின்பக்க கதவில் துருவி துருவி சோதனை

x

அமைச்சர் எ.வ. வேலு காரை திடீரென நிறுத்திய பறக்கும் படை - பின்பக்க கதவில் துருவி துருவி சோதனை

பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலுவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம்பூண்டி கூட்டுச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை அதிகாரிகள் நிறுத்தினர். தொடர்ந்து வானகத்தின் பின்பக்க

கதவு உள்ளிட்டவற்றை திறந்து சோதனை செய்தனர். வாகனத்தில் ஏதும் இல்லாததை அடுத்து அமைச்சரின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்