#JUSTIN :மாணவர்களை விழுங்கிய ராட்சத அலை மாமல்லபுரத்தில் நேர்ந்த அவலம்

x

கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்.மாமல்லபுரம் ராட்சத அலையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரு மாணவர் உயிரிழப்பு மாயமான 4 மாணவர்களை தேடும் பணி மும்முரம்


Next Story

மேலும் செய்திகள்