#Justin|| சென்னையில் 27 பேரை கடித்து குதறிய நாயின் போஸ்ட்மார்ட்டத்தில் அதிர்ச்சி தகவல்

x
  • பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி
  • சென்னை ராயபுரத்தில் 27 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி
  • நாய்க்கு செய்யப்பட்ட உடற்கூராய்வில் ரேபிஸ் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி
  • நாய் கடித்து சிகிச்சையில் இருக்கும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை
  • பள்ளி மாணவர்கள், பொதுமக்களை கடித்து குதறிய தெரு நாய் கல்லால் அடித்து கொல்லப்பட்டது
  • சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்