#JUSTIN || "டெட்ரா பாக்கெட்களில் மதுபானம்" - ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

x
  • "டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் - ஆய்வு செய்ய குழு".
  • "டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது".
  • டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

Next Story

மேலும் செய்திகள்