#JUSTIN || வெளுத்து வாங்கும் மழை - 2 விமானங்கள் ரத்து

x

தொடர் மழை எதிரொலி- 2 விமானங்கள் ரத்து. தொடர் மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவு எதிரொலி. போதிய பயணிகள் இல்லாததால் இன்று புறப்பட வேண்டிய 2 விமானங்கள் ரத்து.


Next Story

மேலும் செய்திகள்