#JUSTIN || புத்தாண்டில் வெளியான முதல் குட் நியூஸ்.. வணிக சிலிண்டர் விலை குறைப்பு | Cylinder

x

வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைப்பு. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை. டிச.22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.4.50 குறைப்பு. வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்