#Justin|| தீபாவளி சிறப்பு ரயில்கள்.. ரயில் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

x
  • தீபாவளி - சிறப்பு ரயில்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
  • தீபாவளி பண்டிகையையொட்டி தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு
  • சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள்
  • சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு முழுமையாக விற்று தீர்ந்தது
  • தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை/

Next Story

மேலும் செய்திகள்