#JUSTIN : ராமேஸ்வரம் நோக்கி சீறிவந்த போட்.. துப்பாக்கிசூடு நடத்திய அதிகாரிகள்-பரபரப்பான ராமநாதபுரம்

x

8 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்

ஒரே நாளில் இலங்கையில் இருந்து ரூ.4.92 கோடி மதிப்பிலான 8 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்

நடுக்கடலில் துப்பாக்கியால் சுங்கத்துறை அதிகாரிகள் சுட்டதில், அச்சத்தில் படகை விட்டு விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்


Next Story

மேலும் செய்திகள்