#JUSTIN || இணையத்தில் வைரலாகிய வீடியோ... சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்

x
  • சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலர் மது அருந்தியதாக வீடியோ வெளியான விவகாரம்
  • சிறை தலைமை காவலர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம்
  • பணியிடை நீக்கம் செய்து, சிறைத்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்