9 பேருடன் ஆற்றில் திடீரென கவிழ்ந்த கார் - 4 பேர் பலி.. 3 பேருக்கு நேர்ந்த கதி

x
  • ஜம்மு-காஷ்மீரில் கார் ஒன்று சிந்து ஆற்றில்
  • கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்
  • உயிரிழந்தனர். 9 பேருடன் ககங்கீர் பகுதியில்
  • சென்று கொண்டிருந்த அந்த கார் கட்டுப்பாட்டை
  • இழந்து ஆற்றுநீரில் கவிழ்ந்தது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் மூலம் காரை மீட்டனர். அதில் பயணம் செய்த 9 பேரில் படுகாயமடைந்த 2 பேரை மீட்டனர். ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்