புதிதாக 'Pink' நிற பேருந்துகள் அறிமுகம் - தொடங்கி வைத்து பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளை சுலபமாக அடையாளம் காண வசதியாக...
x

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளை சுலபமாக அடையாளம் காண வசதியாக இளஞ்சிவப்பு நிறம் தீட்டப்பட்ட 60 பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்