அடுத்த 48 மணி நேரம்...அலெர்ட்டா இருங்க மக்களே.. - வானிலை மையம் சொன்ன தகவல்

x

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரம் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை அதிகரிக்கும் என கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில், அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்