#JUSTIN : "ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும்..." அமைச்சர் கடும் எச்சரிக்கை | GST

x

"போலி பில் பட்டியல் - ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும்"

"அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

அதிகாரிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்

தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கவும் அமைச்சர் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்