மீண்டும் உயர்ந்த தங்கம் விலை தொடர் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து,

48 ஆயிரத்து 320 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 40 ரூபாயாக

விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா

குறைந்து, 78 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று 48

ஆயிரத்து 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம்

விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்