வரையாடு குறித்து வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது | Supriya Sahu IAS

x

தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான வரையாடுகள் வாழக்கூடிய நீலகிரி முக்கூர்த்தி பகுதியில் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தார்... நீலகிரி வரையாடுகள் திட்டம் மூலம் தமிழக அரசு வரையாடுகளை அழிவின் இருந்து மீட்க கணக்கெடுத்து வரும் நிலையில்,

சுப்ரியா சாகு பார்வையிட்டார்... வரையாடுகளுடன் அவர் எடுத்துக் கொண்ட வீடியோவை சுப்ரியா சாகு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... முக்கூர்த்தி தேசிய பூங்காவில் உள்ள 31 வரையாடுகளைக் கண்டு ரசித்து அவற்றின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக அரசு அதனை அழிவில் இருந்து மீட்பது குறித்தும் சுப்ரியா சாகு பதிவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்