சென்னை மக்களின் முக்கிய கவனத்திற்கு.. மாறும் பேருந்து, பறக்கும் ரயில் ரூட்

x

சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும், சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்துள்ளது...

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...

பறக்கும் ரயில் சேவை மாற்றம் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை

எழும்பூர் கடற்கரை நான்காவது ரயில் பாதை திட்டம்

27 ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவைகள் மாற்றம்

இதன் காரணமாக மாநகரப் போக்குவரத்து பேருந்து சேவைகளை நீட்டிக்க பரிந்துரை.

அண்ணா சாலையில் இருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் சென்று வரும் வகையில் இயக்க சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் பரிந்துரை

கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை மாநகர் போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்