தடம் புரண்ட மின்சார ரயில்.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் - அதிகாலையே பரபரப்பான சென்னை

x
  • சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
  • பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது விபத்து
  • ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது - பயணிகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு
  • அரக்கோணம் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தம்
  • ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

Next Story

மேலும் செய்திகள்