#Breaking : தேர்தல் ஆணையத்தின் சுவாரஸ்ய அறிவிப்பு... மூக்கின் மேல் விரல் வைத்த உலகம்..!

x

"2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்"/இந்திய தேர்தல் ஆணையம் தகவல்/"2019 மக்களவை தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது"/"18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளனர்"/ஆண் வாக்காளர்கள் - 49.72 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.15 கோடி///4/"இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்"


Next Story

மேலும் செய்திகள்